Archive for July, 2008
Tuesday, July 29th, 2008
நினைவுகள்….
தினம் தினம்
அழுகிறேன்…
உன்னை போல
உன் நினைவுகளும்
என் கனவில் வந்து
என்னை ஏமாற்றுவதால்….
by
SUBHA
subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, July 26th, 2008
என்னவனின் மனம் பற்ற,
என்னிசெல்கையில்,
பதற்றத்துடன் நான் பற்றிக்கொண்டது,
உன்னைத்தான், உறுதியாக - ‘கைக்குட்டை’.
இப்படிக்கு, லெட்சுமி.
- Posted in தமிழ், சிதறல்கள்
- No Comments »
Thursday, July 17th, 2008
என்னை பிடிக்கும் என்பதால் எனக்கு பிடிக்கும் எல்லாம் உனக்கும் பிடிக்கும் என்றாயே.. இப்பொழுது என்னையே பிடிக்கவில்லை என்கிறாயே.. ஏனடா என் அன்பே..
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, July 17th, 2008
தலையனை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
அன்பின் அரவணைப்பில்
தாய் மடி வேண்டாம் என்னவனின் (இரண்டாம் தாயின்) மடி கேட்டேன் காதலின் அரவணைப்பில்
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, July 17th, 2008
என்னை பிடிக்கும் என்பதால் எனக்கு பிடிக்கும் எல்லாம் உனக்கும் பிடிக்கும் என்றாயே… இப்பொழுது என்னையே பிடிக்கவில்லை என்கிறாயே… ஏனடா என் அன்பே……….
- Posted in கவிதைகள்
- No Comments »
Wednesday, July 16th, 2008
விதியின் சதி
இன்றாவது பிழைப்பு ஓடாதா?
மர நிழலில் ஒரு ஜோதிடனின் கூடாரம்.
குரு உச்சமேட்டில் அவன் ஜாதகம்.
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, July 15th, 2008
என்னவனே….. ஒரு யுகமாய் வாழ நினைத்த வாழ்வை.. ஒரு நொடியில் மறக்க சொல்கிறாயே …
- Posted in கவிதைகள்
- No Comments »
Tuesday, July 15th, 2008
தமிழ்க்கவிகள் › Create New Post — WordPress
என்னவனின் அன்பு எனக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் அம்மாவின் கருவறையில் இருந்து வெளிவரும் பொழுது கூட அழுதிருக்க மாட்டேன்
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, July 15th, 2008
தமிழ்க்கவிகள் › Create New Post — WordPress
என்னவனின் அன்பு எனக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் அம்மாவின் கருவறையில் இருந்து வெளிவரும் பொழுது கூட அழுதிருக்க மாட்டேன்…..
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, July 15th, 2008
ஆஹா நான் இப்பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறேன்
நீ என்னுடனே இருந்து விடு என்று கூறியது அவள் அழகில் மயங்கி
கண்ணாடி
-சுமித்ரா
- Posted in தமிழ்
- No Comments »