Archive for October, 2007
Tuesday, October 30th, 2007
சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும் இதயம்
அதற்கு நல்ல சுற்றுப்புறம் தேவை
நலமுடனிருந்தால் வாழ்க்கையில்
உருவாகும் உதயம்
ஆர். ஈஸ்வரன்
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, October 27th, 2007
‘விளம்பரம் செய்யாதே’ என்று
பல விளம்பரங்கள்
அரசுச்சுவரில்
- இர.த.உதயகாந்த்.
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, October 24th, 2007
மின்னல் கீற்றின்
வெப்பம் தாங்காமல்
மேகக்கூட்டங்களின்
கண்ணீர்துளி
-அன்புடன்
அமைதிப்ரியன்
amaithipriyan@gmail.com
www.amaithipriyan.blogspot.com
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, October 24th, 2007
மின்னல் கீற்றின்
வெப்பம் தாங்காமல்
மேகக்கூட்டங்களின்
கண்ணீர்த்துளி
-அன்புடன்
அமைதிப்ரியன்
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, October 24th, 2007
விதவிதமான பறவைகள்
ரசிக்க முடியவில்லை
வயலில் சூரியகாந்தி
ஆர். ஈஸ்வரன்
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, October 18th, 2007
கவிதை எழுதினேன்
கைகளில் முத்தமிட்டாய்.
ச்சே! பாட்டு பாடியிருக்கலாம்.
-செந்து
- Posted in தமிழ், கவிதைகள்
- No Comments »
Thursday, October 18th, 2007
அரைகம்பத்திற்கு இறங்கி வந்து
அழுதபடி தேசிய கொடி பாடும்
“இரங்கல்” பா.
-செந்து
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, October 18th, 2007
தண்டனை காலங்களோடு
முடிவதில்லை தண்டனைகள்.
அவப்பெயர்?
-செந்து
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, October 18th, 2007
24 மணி நேரத்தில்
சில நொடிகள் மட்டுமே
உண்மையில் வாழ்கிறோம்.
உண்மையில்,
அந்த சில நொடிகளுக்காக
மட்டுமே வாழ்கிறோம்.
-செந்து
- Posted in தமிழ், கவிதைகள்
- No Comments »
Thursday, October 18th, 2007
ஆசை கூடாதென்ற புத்தா!
அவளை பார்த்திருக்கிறாயா?
-செந்து
- Posted in தமிழ், கவிதைகள்
- No Comments »