Archive for January, 2007
Tuesday, January 30th, 2007
சீறிப் பொழியும் மழையும்
சிவந்து பரந்த மண்ணும்
சந்திக்கின்றன சங்கமிக்கின்றன,
காம்வயப்பட்ட காதலர்களாய்
சேறாய் கிடப்பதல்ல நோக்கம்..
ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளவும்
ஒன்றில் ஒன்று ஒன்றில் கலந்து
ஒன்றே அகிவிடும்!
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, January 2nd, 2007
காக்கையை ஓட்ட
சோளக்கொல்லை பொம்மை
கோட்-சூட்டோடு
பொம்மையை செய்தவன்
கோமணத்தோடு
கா.சரன்
- Posted in தமிழ்
- 1 Comment »
Tuesday, January 2nd, 2007
என்னையறியாமல்
உன் பெயரெழுதி
முத்தமிட்ட போது தான்
புரிந்தது!
கா.சரன்
- Posted in தமிழ்
- No Comments »