Archive for September, 2006

Monday, September 18th, 2006

உன்னுள்ளேயும் இருவரா

பெண்ணே!
உன்னுள்ளேயும் இருவரா!
நீ தவறு செய்கையில் நிலவாகவும்
நான் தவறு செய்கையில் சூரியனாகவும்
தெரிகின்றாயே!
இரப்பர் இளங்கோ, சென்னை