Archive for June, 2006
Wednesday, June 28th, 2006
இறையெனும் ஒழுக்கம் கறையகற்றி மனத்தில்
நிறையணி விக்கும். குறைவிலா வாழ்வுதரும்.
மறைதரு வாழ்வில் எதிர்மறைக் கிடமில்லை.
பொதுமறையும் இறைதனைப் போற்றாம லில்லை.
வாலறிவன் நற்றாள் தொழுவோம்,வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.அன்புடன் கோபிநாத்
- Posted in தமிழ்
- No Comments »