Archive for the 'தமிழ்' Category

Monday, August 30th, 2010

அப்பா

எத்தனையோ தலையணைகள்
மாற்றி விட்டேன் ….
எதுவும் தரவில்லை
உன் கையில் படுத்து
உறங்கிய போது கிடைத்த நிம்மதியை ..

Wednesday, August 25th, 2010

sujakavidhaigal

hi friends visit my kavidhaigal at http://sujakavidhaigal.blogspot.com…..

Sunday, July 4th, 2010

Thamizhamudhu

Dear All,
I have own web page for my Kavithai Vithaigal for Children. Have a visit my web page www.tamizhamudhu.com.
Regards
Thulasi Umasankar

Sunday, July 4th, 2010

kavithi

Dear All,
I have own web page for my Kavithai Vithaigal for Children.  Have vist my web page www.thmizhamuthu.com. 
Regards
Thulasi Umasankar
 

Sunday, July 4th, 2010

kavithi

Dear All,
I have  own web page for my Kavithai Vithaigal for Children.  Have vist my web page www.thmizhamuthu.com. 
Regards
Thulasi Umasankar
 

Sunday, July 4th, 2010


Friday, July 2nd, 2010

விதியின் விளையாட்டு

மழையின் மரணத்தை
சிறிதாவது நீடிக்க
ஒரு மரம் கூட
இல்லாப் பாலையில்
பெய்யும் மழையாய்…

ஒரு ஏழையின்
வயிற்றில் குடிபுகுந்த
புற்று நோய்
மருத்துவமனையை மட்டும்
வடிகட்டி
மரணத்திற்கு வழிகாட்டுகிறது

Wednesday, June 9th, 2010

oruthalai kathal

endravathu orunaal
kandu viduven endru
kanirudan avan   idayam…………..

Monday, June 7th, 2010

ThudippU

Earikindra NeruppiL Ennai UrtrukirathU!!!
PENNE ! Nee,
Prikindra NerathiL Un SrippU !!!
-   Elathtamilanjack

Thursday, June 3rd, 2010

nanpargal

sithariya
sila sivappu roja ithalkalai
en ninaivugal………………….